கலைஞர் தொலைக்காட்சியின் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்..!

கலைஞர் தொலைக்காட்சியில் சித்திரை திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி வருகிற ஏப்ரல் 14 காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் "சிறப்பு பட்டிமன்றமும்" காலை 10:00 மணிக்கு ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜான் கொக்கன் நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு அருண் விஜய் - பல்லக் லால்வாணி, காளி வெங்கட் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த "சினம்" சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக இருக்கிறது. ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் மிரட்டலான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.
மேலும் மாலை 6:00 மணிக்கு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி நடிப்பில் "டான்" சிறப்பு திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.