மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதிஉதவி என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதிஉதவி என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கியும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.