சன் பார்மா நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.10.58 கோடி அபராதத்தை வசூலிக்க சென்னை ஐகோர்ட் தடை விதிப்பு

சன் பார்மா நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.10.58 கோடி அபராதத்தை வசூலிக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து சன் பார்மா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. வழக்கு குறித்து பதிலளிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டு 4 வாரத்திற்கு வழக்கு ஒத்திவைத்துள்ளது.