மிஸ் சூப்பர் குலோப் இந்தியா பட்டத்தை வென்ற சென்னை பெண்

மிஸ் சூப்பர் குலோப் இந்தியா பட்டத்தை வென்ற சென்னை பெண்


சென்னை: மிஸ் சூப்பர் குலோப் இந்தியா அழகிப் போட்டி கேரளாவில் நடைபெற்றது. இதில் அழகியாக சென்னையைச் சேர்ந்த அக்சரா ரெட்டி தேர்வானார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்: "பெண்களின் கனவுகளை இதுபோன்ற போட்டிகள் நனவாக்குவதால், அழகிப் போட்டிகள் அவசியம் என்று கருத்து தெரிவித்த அவர், மீ டூ வந்ததற்கு பிறகே பெண்கள் பாலியல் சீண்டல்கள் குறித்து தைரியமாக புகாரளிப்பதாக தெரிவித்துள்ளார்."