சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு தடை... !

சென்னை அண்ணா சாலையில்  போக்குவரத்துக்கு தடை... !

சென்னை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சிக்னல் வரை சாலை முழுவதும் மூடப்பட்டது. 

எந்த வாகனங்களும் செல்ல முடியாது ; அத்துமீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என சென்னை காவல்துறை எச்சரிக்கை