மனித முகத்துடன் பிறந்த கன்றுக்குட்டி!

மனித முகத்துடன் பிறந்த கன்றுக்குட்டி!
Calf born with human face in Uttar Pradesh

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பசு ஒன்று கன்று ஈன்றது, அந்த கன்றுக்குட்டி மனித முகத்துடன் பிறந்துள்ளது, அந்த கன்றுக்குட்டிக்கு மனிதர்களை போல் கண், மூக்கு, காது அமைப்புடன் கன்றுக்குட்டியின் தோற்றம் இருந்தது.

இதனால், பொது மக்கள் அந்த கன்றுக்குட்டியை மகா விஷ்ணுவின் அவதாரம் என்று கருதி கோவில் வைத்து வளர்க்க விரும்பினர்.

ஆனால் , அந்த கன்றுக்குட்டி ஒரு சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தது, இருப்பினும் அந்த கன்றுகுட்டிக்கு கோவில் கட்டப்படும் என்று கூறப்படுகிறது.

Calf born with human face in Uttar Pradesh