சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.
சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ. வெளியிடுகிறது. தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in  என்ற இணையதள முகவரியில் அறியலாம். கொரோனா பரவல் காரணமாக இவ்வாண்டு சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறவில்லை. 10, 11ம் வகுப்புகளின் மதிப்பெண்களை கணக்கிட்டு மாணவர்களுக்கு பிளஸ் டூ-வில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.