நலமான மற்றும் வளமான வாழ்விற்கு ஆஸ்ட்ரோவேத் நாடி ஜோதிடம்

நலமான மற்றும் வளமான வாழ்விற்கு ஆஸ்ட்ரோவேத் நாடி ஜோதிடம்

கைரேகை மூலம் கணிக்கப்படும் சிவ சூட்சும நாடி ஜோதிடம் மனிதர்களின் வாழ்க்கைப் பயணம் என்பது இறை சக்தியால் முன் கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும். அருளே நிறைவான சிவன் பார்வதிதேவியிடம்  மனிதர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கை அம்சங்களையும் பற்றிக்  கூறியதை முக்காலத்தையும் உணர்ந்த முனிவர்கள் தங்களின் ஞான திருஷ்டியால் உணர்ந்து அவற்றைச் சுவடிகளில் குறித்து தந்துள்ளனர். அந்த ஏடுகளின் குறிப்பு கொண்டு கணித்து தரப்படும் ஜோதிடமே நாடி ஜோதிடம் ஆகும்.

உங்களது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை, வெளிநாட்டுப் பயணம், செல்வம், முற்பிறப்பு, அதன் தொடர்பாக இப்பிறப்பில் ஏற்படப் போகும் நன்மை, தீமைகள் அவற்றிற்கான எளிய பரிகாரங்கள் என அனைத்தையும் மொத்தம் 14 காண்டங்களில் அமைத்து தந்திருப்பது விந்தையிலும் விந்தை..

மற்ற ஜோதிடத்திலிருந்து நாடி ஜோதிடம் எவ்வாறு வேறுபட்டது?

உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் - சென்ற  பிறவியில் நீங்கள் யார்? நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.

அடையாளம் காணல்- உங்களுக்குரிய சுவடியில் உங்களுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட சிறப்புப் பரிகாரங்கள் மூலம் வாழ்க்கைப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு குறைக்கவோ விலக்கவோ முடியும்.

தவிர்த்தல் - எதிர்கால கஷ்டங்களைக் கண்டறிந்து அதிலிருந்து வெளியேறும் அல்லது விலகும் வழி கண்டறியலாம்.

பாதுகாப்பு – உங்கள் விதியை விளக்கும் தெளிவான வழிகாட்டியாக விளங்குகின்றது.  கையில் வழிகாட்டியை வைத்துக் கொண்டால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

சீர்படுத்துதல் - உங்கள் ஆரோக்கியம் நிதி வாழ்க்கை வியாபாரம் மற்றும் உறவுகளை மீண்டும் சீர்படுத்த உதவுகின்றது.

உள்ளம் அறிதல் - சுவடி படிக்கும் சமயத்தில் உங்கள் மனதில் இருந்தும் நீங்கள் கேட்காத கேள்விகளுக்கும் பதில் கிடைக்கலாம்.

பயன்கள்- உங்கள் நாடிச் சுவடிகளிலிருந்து பெறப்படும் கணிப்புகள் உங்கள் குடும்பத்திற்கே பயன்படும்.

மேலும் விவரங்களுக்கு  அழையுங்கள் : 9566000134, 8754403790 ,www.astroved.com