சென்னை 13 வயது சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது
சென்னை: தமிழகத்தை உலுக்கிய சென்னை 13 வயது சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை பாஜக பிரமுகர் ராஜேந்திரன்,காவல் ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட 15 பேர் கைதாகியுள்ள நிலையில் தற்போது வினோபாஜி என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.