அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ‘அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்’ என்ற பெயரில் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பேரணி நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.