காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ராஜினாமா

காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ராஜினாமா

டெல்லி: டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்தவர் அஜய் மக்கான், அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது " கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் எனக்கு ஆதரவு அளித்ததற்காக நன்றி 
தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறினார்.