ஆதியோகி சிலைக்கு "கின்னஸ்" விருது

ஆதியோகி சிலைக்கு "கின்னஸ்" விருது
Adiyogi bust declared world largest by Guinness Book

கோவை: கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள "ஈஷா யோகா மையத்தில்" அமைந்துள்ள 112 அடி "ஆதியோகி" சிலை, உலகின் மிக உயரமான மார்பளவு சிலையாக, 'கின்னஸ்' புத்தகம் அங்கீகரித்து உள்ளது. தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஆதியோகி சிலையை கடந்த பிப்ரவரி மாதம், மகா சிவராத்திரியன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Adiyogi bust declared world largest by Guinness Book