நடிகை யாஷிகா ஆனந்த் கார் கவிழ்ந்து விபத்து

நடிகை யாஷிகா ஆனந்த் கார் கவிழ்ந்து விபத்து
நடிகை யாஷிகா ஆனந்த் கார் கவிழ்ந்து விபத்து

நடிகை யாஷிகா ஆனந்த் கார் கவிழ்ந்து விபத்து:

மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் - சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதி.