இன்று மாலை விஜயகாந்த் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று மாலை விஜயகாந்த் கண்டன ஆர்ப்பாட்டம்
/image.axd?picture=2018%2f1%2fActor+Vijayakanth+to+protest+against+Bus+fare+hike+today.jpg

நடிகர் விஜயகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது "அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து இன்று மாலை 3.45 மணியளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது முகநூல் பக்கத்தில் #நேரலை செய்யப்படும். facebook.com/VijayakantDMDKParty …"

இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

Actor Vijayakanth to protest against Bus fare hike today