சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு

சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு
Actor Sivaji Ganesan Manimandabam opening on October 1st

நடிகர் சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே தமிழக அரசு அமைத்துள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில் இந்த மணி மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அவரது சிலை, இந்த மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாளான அக்டோபர் 1-ந் தேதியன்று அவரது மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Sivaji Ganesan Manimandabam opening on October 1st