மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.
மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.

தீவிர சிவ பக்தரான மயில்சாமியை சிவராத்திரி அன்று சிவன் தன்னுடன் அழைத்து கொண்டுள்ளார்.

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் - நடிகர் ரஜினிகாந்த்.

சிவனுக்கு எனது கையால் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன்.

விவேக், மயில்சாமியின் மறைவு திரையுலகுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் பேரிழப்பு- ரஜினிகாந்த்