அ.தி.மு.கவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

அ.தி.மு.கவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

நடிகை நயன்தாராவை தரக்குறைவாக பேசியதின் காரணமாக தி.மு.கவில் இருந்து நடிகர் ராதா ரவியை தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் சேர்ந்து விட்டதாக அறிவித்திருக்கிறார் நடிகர் ராதாரவி.