விபத்துக்குள்ளான பெண்ணை மீட்ட கமல் ஹாசன்

விபத்துக்குள்ளான பெண்ணை மீட்ட கமல் ஹாசன்
Actor Kamal Haasan saves a young girl life in Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், வழியில் ஒரு பெண் விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸ்காக காத்திருந்தவர்களை பார்த்து உடனடியாக தனது வண்டியில் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Actor Kamal Haasan saves a young girl life in Kanyakumari

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/Kamal-16-05-18]