அதிமுக எம்.எல்.ஏ. போஸ் திடீர் மரணம்

அதிமுக எம்.எல்.ஏ. போஸ் திடீர் மரணம்
AIADMK MLA Bose Passed Away

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் (69), இவர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார்.

நேற்று நள்ளிரவில் உறங்கி கொண்டிருந்த போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

AIADMK MLA Bose Passed Away