தமிழக ஆளுநரை சந்தித்த தம்பிதுரை, ஜெயகுமார்

தமிழக ஆளுநரை சந்தித்த தம்பிதுரை, ஜெயகுமார்
ADMK MP Thambidurai and Jayakumar meets Tamilnadu governor

சென்னை: மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அ.தி.மு.க நிதி அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் இன்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

நட்பு ரீதியாக தான் ஆளுநரை சந்தித்ததாக தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ADMK MP Thambidurai and Jayakumar meets Tamilnadu governor