7வது சப் ஜூனியர் இலக்குப்பந்து போட்டியானது தேசிய சாம்பியன்ஷிப் 2021-2022 (ஆண்கள் மற்றும் பெண்கள்)

7வது சப் ஜூனியர் இலக்குப்பந்து போட்டியானது தேசிய சாம்பியன்ஷிப் 2021-2022 (ஆண்கள் மற்றும் பெண்கள்)
7வது சப் ஜூனியர் இலக்குப்பந்து போட்டியானது தேசிய சாம்பியன்ஷிப் 2021-2022 (ஆண்கள் மற்றும் பெண்கள்)

7வது சப் ஜூனியர் இலக்குப்பந்து போட்டியானது தேசிய சாம்பியன்ஷிப் 2021-2022 (ஆண்கள் மற்றும் பெண்கள்) N.T.R  ஸ்டேடியம், ஜோகிபேட், சங்கரெட்டி, தெலுங்கானா. 05 ஏப்ரல் 2022 முதல் 11 ஏப்ரல் 2022 வரை நடைபெற்றது. நடைபெற்ற போட்டியில் தமிழக  பெண்கள் அணி இரண்டாவது இடத்தையும் ஆண்கள் அணியானது மூன்றாவது இடத்தையும் பெற்றது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சிவ. வீ. மெய்யநாதன்  அவர்களை சந்திக்கச் சென்றபோது அவர் வீரர் வீராங்கனை ஊக்குவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.