பொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு

பொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு
பொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு

சென்னை:பொங்கல் பண்டிகைக்காக இந்தாண்டும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில் அரசாணை வெளியீடப்பட்டது.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க ரூ.2363 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காகவும் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.