டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு நாளை விசாரணை !!

டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு நாளை விசாரணை !!

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்கவுள்ளது. டெல்லியில் தற்போதுள்ள காற்று மாசு குறித்த அறிக்கையை வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்யவுள்ளது.