பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள்: கி.வீரமணி, டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி கோவை அண்ணா சாலை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.