தங்கம் விலை கிராமுக்கு ரூ.21 குறைவு

தங்கம் விலை கிராமுக்கு ரூ.21 குறைவு

சென்னையில் இன்றைய தங்கம் விலை 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,778-க்கு விற்பனையான நிலையில் தற்ப்போது கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.3,757-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் ரூ.3,621-க்கு விற்பனையான நிலையில் ரூ.21 குறைந்து ரூ.3,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.48.30-க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.48,300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.48.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.48,200-க்கு விற்பனை செய்யபடுகிறது.