வேலூர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்

வேலூர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்
Welfare Activities by Vijay Makkal Iyakkam in Vellore 2018

வேலூர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் !

தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர தலைமை, மாதனூர் ஒன்றிய இளைஞரனி சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

*பெண்களுக்கு தையல் மிஷின்கள்

* வேட்டி, சேலைகள்,

*ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள்,

*மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்

*பொதுமக்களுக்கு பிரியாணி ஆகியவை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி. N,ஆனந்து Ex,mla அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன், வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் நவீன், மாவட்ட செயலாளர் கருணாகரன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் சரத், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பாரத், மாவட்ட பிரதிநிதி தமிழ், வேலூர் மாநகர தலைவர் சாரங்கன், வாலாஜா நகர தலைவர் மோகன், ஆற்காடு நகர தலைவர் வினோத், வாலாஜா ஒன்றிய தலைவர் தீனா, வாலாஜா ஒன்றிய இளைஞரணி தலைவர் காந்தி, காவேகிப்பாக்கம் ஒன்றிய தலைவர் பெப்ஸி ரவி, வேலூர் மாநகர மாணவரணி தலைவர் பரத், காவேரிப்பாக்க ஒன்றிய இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகளை கலந்துக்கொண்டனர்.

Welfare Activities by Vijay Makkal Iyakkam in Vellore 2018