"நந்தினி" தொடர் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை

"நந்தினி" தொடர் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை

சென்னை செங்குன்றத்தில் படபிடிப்பின் போது தொலைகாட்சி தொடர் நந்தினி தொடரில் நடித்து வரும் பிரபல நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சக நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்.