மூன் செய்திகள் ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

மூன் செய்திகள் ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது
மூன் செய்திகள் ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது
மூன் செய்திகள் ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து செய்திகள், தேசிய, உலக செய்திகள் துல்லியமாக ஒளிபரப்பப்படுகிறது. குறிப்பாக செய்தியில் மூன் சிறப்பு பார்வை என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு இடம்பெறுகிறது. அதில், அரசியல், ஆன்மீகம், சினிமா, கல்வி, விழிப்புணர்வு, வணிகம், விளையாட்டு என்றும், தமிழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில செய்திகளும், மற்றும் அயலகச் செய்திகள் என அனைத்தும் சுவையாக இடம் பெறுகிறது. மூன் செய்திகள் ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இச்செய்திகளை  நெறிப்படுத்தி வாசிப்பவர்கள்  தர்ஷினி மற்றும் ரியாஸ் .