அதிரடி வில்லனாக களம் இறங்கும் மனோஜ் கே.பாரதிராஜா

அதிரடி வில்லனாக களம் இறங்கும் மனோஜ் கே.பாரதிராஜா
Manoj K Bharathiraja to play villain in his next

சமீப காலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான பட தலைப்புகள் வந்தவண்ணம் உள்ளது அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் ஒரு திரில்லர் படம் உருவாகி வருகிறது.

அது எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் “ ரெடி டு சூட் “

இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இயக்கம் - மனோஜ்குமார் இதயராஜ்

நேரம், பிரேமம், வெற்றிவேல், போன்ற படங்களில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகி - ஜீவிதா

வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜா நடிக்கிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.

ஒளிப்பதிவு - சதீஷ் கதிர்வேல்

இசை - அச்சு

மக்கள் தொடர்பு - மணவை புவன்

தயாரிப்பு - எஸ்.ஆறுமுகம்.

முழுக்க முழுக்க திரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Production Company Name : S.S.V Enterprises

Producer Name : S.Arumugam

Director Name : Manoj Kumar Idayaraj

DOP : Sathish Kathirvel

Hero : Ananth Nag

Heroine : Jeevitha

Villan : Manoj K Bharathiraja

Music : Achu

Manoj K Bharathiraja to play villain in his next