தள்ளிப் போகிறது 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' ரிலீஸ்

தள்ளிப் போகிறது 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' ரிலீஸ்
Kelambitangaya Kelambitangaya release date postponed

ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் ரஜாக் இயக்கியுள்ள படம் *'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'*

கே பாக்யராஜ், ஆர் சுந்தர்ராஜன், ஆர் வி உதயகுமார், அனு மோகன், ராஜ் கபூர், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் மே 25 (நாளை) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது போதுமான திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தின் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Kelambitangaya Kelambitangaya release date postponed