சிம்புவிற்கு ஜோடியான "கலகலப்பு" நாயகி

சிம்புவிற்கு ஜோடியான "கலகலப்பு" நாயகி

சுந்தர்.c இயக்கும் படத்தில் முதலில் சிம்புவிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க விருப்பதாக செய்திகள் வந்தது, ஆனால் இப்போது சிம்புவிற்கு ஜோடியாக கேத்தரின் தெரேசா நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இப்படத்திற்காக சிம்புவும், கேத்தரின் தெரேசாவும் நடக்கும் பாடல் காட்சி ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்து சென்னை திரும்பினர்.

இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் ஹைதராபாத் ராமோஜி ராவ் படப்பிடிப்பு தளத்தில் படம் தயாராகி வருகிறது. இதற்கு முன் சுந்தர்.c இயக்கத்தில் கேத்தரின் தெரேசா "கலகலப்பு 2", திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.