கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாள் - நடிகர் சங

கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாள் - நடிகர் சங
Kalaivanar NS Krishnan 61st Memorial day Nadigar Sangam Pays Respect

கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாள் இன்று - நடிகர் சங்கம் அஞ்சலி.

கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாளையொட்டி இன்று (30.8.2018) அவரது திரு உருவ சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் M. நாசர், நியமன செயற்குழு உறுப்பினர் மனோபாலா, பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Kalaivanar NS Krishnan 61st Memorial day Nadigar Sangam Pays Respect