காலா வினியோகஸ்தர் அலுவலகம் சூறையாடல்

காலா வினியோகஸ்தர் அலுவலகம் சூறையாடல்
Kaala Movie distributor office thrashed in Karnataka

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் காலா வெளியாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது..

இந்தநிலையில், பெங்களூருவில் காலா வினியோகஸ்தர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.

Kaala Movie distributor office thrashed in Karnataka

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/cinema/Rajinikanth-06-06-18]