பெப்சி அமைப்பின் முன்னாள் செயலாளருமான பெப்சி சிவா..

பெப்சி அமைப்பின் முன்னாள் செயலாளருமான பெப்சி சிவா..

எஸ்என்எஸ் மூவிஸ் 'தமிழரசன் ' படத்தயாரிப்பாளரும் பெப்சி அமைப்பின் முன்னாள் செயலாளருமான பெப்சி சிவா அவர்களிடமிருந்து 1 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புடைய மளிகை பொருட்களை சினிமா பத்திரிகையாளர் சங்கத்தலைவர் D.R.பாலேஷ்வரும் , பொருளாளர் மதிஒளிகுமாரும் பெற்றுக்கொண்டபோது எடுத்த க்ளிக்!