துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி நான் பேசவில்லை - பாலா

துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி நான் பேசவில்லை - பாலா
துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி நான் பேசவில்லை - பாலா
துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி நான் பேசவில்லை - பாலா

வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறேன்.

படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.

கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு...

துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை - பாலா

To the attention of all media and creators:

I am forced to release this explanation, due to the false statement from the producer of ‘Varmaa’. 

In order to safeguard  creative freedom, it was my own decision to relieve myself from this project. Please find the agreement initiated by me with the producer on January 22, 2019 along with this. 

Considering Dhruv Vikaram’s future, I would like to end this here.