டப்பிங் யூனியனில் சேர பாடகி சின்மயிக்கு கட்டுப்பாடு

டப்பிங் யூனியனில் சேர பாடகி சின்மயிக்கு கட்டுப்பாடு

ஒன்றரை லட்சம் முன் பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து, புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் பாடகி சின்மயியை மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்து கொள்வோம். டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அறிவிப்பு.