சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா !

சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா !
China Movie Audio was launched in SURYAN FM

சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா !

இயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா. ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் FM இல் (SURYAN FM ) நடைபெற்றது.

ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.

China Movie Audio was launched in SURYAN FM

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/cinema/China-movie-14-05-18]