நட்சத்திரங்கள் பங்குபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார குறும்

நட்சத்திரங்கள் பங்குபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார குறும்
//www.youtube.com/embed/pfRrepnKXos

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட நட்சத்திரங்கள் பங்குபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார குறும்படம்

இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை பிரச்சாரம் முலம் ஏற்படுத்தி வருகிறது. ஊழலற்ற நேர்மையான ஜனநாயக தேர்தலை மக்கள் நலனுக்காக நடத்த திரையுலகில் அரசியல் சாராத உச்ச நட்சத்திரங்களை வைத்து, "வாக்குகளுக்காக பணம் வாங்காதீர்கள், உங்கள் உரிமைகளை விற்காதீர்கள்" என்ற விழிப்புணர்வை குறும்படம் வாயிலாக பிரச்சாரம் செய்து வருகிறது.

அந்த வகைவில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் முன்னனி விளையாட்டு வீரர்கள், உலக நாயகன் கமல் ஹாசன், பாலிவுட் நடிகர் ஆமிர் கான், ஆக்சன் கிங் அர்ஜுன், பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கௌதமி, ரோகினி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி காம், கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லீகல் பங்கேற்ற, மக்கள் நலனுக்காக வெளியிட்ட மக்களவை தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார குறும்படம், இதோ உங்கள் பார்வைக்காக.

டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், ஆக்சன் கிங் அர்ஜுன், சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த், பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம், கௌதமி, ரோகினி, உலக நாயகன் கமல் ஹாசன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் பங்கேற்ற, மக்கள் நலனுக்காக வெளியிட்ட மக்களவை தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார குறும்படம், இதோ உங்கள் பார்வைக்காக.

Celebrities appeal voters to cast their votes