திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர்
Actress Keerthy Suresh and Director Atlee worship Thirumala Tirupathi Temple today

ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் திலகம் படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது. கமல் அழைத்து வாழ்த்து தெரிவித்தது பெருமிதமாக உள்ளது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் எண்ணம் இல்லை எனவும், இனிவரும் காலங்களில் வாழ்க்கை வரலாறு தழுவிய படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை என அவர் தெரிவித்தார்.

அஜீத் , விஜய் இணைத்து விரைவில் படம் எடுக்க உள்ளேன் இயக்குனர் அட்லி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து செய்தியாளர்களுக்கு பேட்டி

திருப்பதி எழுமலையான் கோயிலில் இன்று காலை இயக்குநர் அட்லி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிடும் விதமாக படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அஜீத் மற்றும் விஜய்யுடன் இணைந்து படம் எடுக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு கட்டாயம் எடுப்பேன் என்றார்.

Actress Keerthy Suresh and Director Atlee worship Thirumala Tirupathi Temple today