நடிகர் சௌந்தரராஜா - தமன்னா திருமணம் இன்று நடைபெற்றது

நடிகர் சௌந்தரராஜா - தமன்னா திருமணம் இன்று நடைபெற்றது
Actor Soundararaja married Tamanna today
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2  உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் சௌந்தரராஜா - தமன்னா திருமணம் இன்று (25-05-2018, வெள்ளிக்கிழமை) காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள K.S.மஹாலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.12க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
 
Mr. Soundararaja  
 
Son of 
 
Mr. Murugan
Mrs. Mayakkaal
 
 
Ms. Tamanna 
 
Daughter of 
 
Mr. Mohammed Hussian
Mrs. Jayakumari

Actor Soundararaja married Tamanna today