வெறித்தனம் காட்டிய பிகில் பாடல் செய்த பெரும் சாதனை!

வெறித்தனம் காட்டிய பிகில் பாடல் செய்த பெரும் சாதனை!
வெறித்தனம் காட்டிய பிகில் பாடல் செய்த பெரும் சாதனை!

அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் நேற்று மாலை 6 மணிக்கு லிரிக்ஸ் வீடியோவாக  யூ டுபில்  வெளியிடப்பட்டது.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாடல் வெளியான 10 நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வைகளை பெற்று சாதித்தது.

தற்போது 24 மணிநேரத்தில் 6 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ள யூ டுபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் இப்பாடல் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.