கழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.. மிரட்டும் தளபதி விஜய்யின் நியூ லுக்

கழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.. மிரட்டும் தளபதி விஜய்யின் நியூ லுக்
கழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.. மிரட்டும் தளபதி விஜய்யின் நியூ லுக்

தளபதி விஜய் பிகில் வெற்றியைத் தொடர்ந்து தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மாநகரம், கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படம் தொடங்கியதிலிருந்தே லோகேஷ் கனகராஜ் இதுவரை பார்க்காத தளபதி விஜய்யை காட்டப் போவதாக ஒவ்வொரு பேட்டியிலும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு ஏற்றாற்போல் தளபதியின் கெட்டப் செம்ம மாஸாக உள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் லீக் செய்யப்பட்டு வருகிறது. எவ்வளவு தான் தயாரிப்பாளர்தரப்பு கட்டுக் கோப்புடன் படப்பிடிப்பு நடத்தி வந்தாலும் அதில் எவரேனும் ஒருவர் புகைபடத்தை திருட்டுத்தனமாக வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தளபதி விஜய் கழுத்தில் ஐடி கார்டு அடைந்து மாணவர் கூட்டங்களுக்கு இடையே அமர்ந்து எதையோ கவனிப்பதை போல் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது

படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் லீக் செய்யப்பட்டு வருகிறது. எவ்வளவு தான் தயாரிப்பாளர்தரப்பு கட்டுக் கோப்புடன் படப்பிடிப்பு நடத்தி வந்தாலும் அதில் எவரேனும் ஒருவர் புகைபடத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தளபதி விஜய் கழுத்தில் ஐடி கார்டு அடைந்து மாணவர் கூட்டங்களுக்கு இடையே அமர்ந்து எதையோ கவனிப்பதை போல் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது.